என்னை அண்ணனாக நினைக்கும் சகோதரிகளுக்கு சமர்ப்பணம்...!!!


அன்பின் மொழிதனில் ஆருயிரானவள் நீ...!

பண்பில் பார் புகழும் பெண்மை நீ...!

பாசக்களஞ்சியமாய் என்னில் வாழ்பவள் நீ...!

தங்கை என்னும் உருவில் வந்த தாய் நீ...!

தன்மை மனம் மின்னும் சேயும் நீ...!

மங்கையும் காதல் கொள்ள செய்யும் அற்புத அழகி நீ...!

மாதே..!

வாழி நீ ஆண்டு நூறு ...!!!

ரக்ஷா பந்தன் கொண்டாடும் அனைத்து பாசமலர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்...!

Reply · Report Post