காதலிக்கிர மகா ஜனங்களே உங்கள் கவனதிற்க்கு!


வணக்கம்

இப்ப இத பத்தி பேச வேண்டிய அவசியம் இருக்கானு தெர்ல ஆனா பேசிதான் ஆக வேண்டிய கட்டாயத்தில் தான் நாம இருக்கோம் மட்டும் தான் தெரியும்!

டீச்சரின் காதலோட வீரீயம் குறையும் முன்னே இங்கே எழிலும் கிளாட்வின் கெளரியும் நம்மை ஆக்கிரமித்து விட்டார்கள் நாமும் அதை விவாத பொருள் பேசிக்கொண்டு இருக்கிரோம்!!!!


கெளரி பண்ணது தப்புடானு ஒரு குருப்பும் இல்லை அந்த பசங்க தான் தப்பு பண்ணாங்கனு
இன்னொரு குருப்பும் இங்கே போராடி சண்டை போட்டுகிட்டு இருக்காங்க!

இது என்னோட பார்வையில் நம் சமுகத்தின் தப்பு
நாம எங்கயா போய்கிட்டு இருக்கோம்? எதை நோக்கி போய்க்கிட்டு இருக்கோம்னு ஒரு கேள்வி தான் புரியல!

படிச்ச தலைமுறையாக மாறிக் கொண்டு இருக்கும் தமிழ் சமுகம் எவ்வளவு பின்னோக்கி போய்கிட்டு இருக்கு தெரியுமா?

ஆசிட் வீச்சுல ஆரம்பிச்சு இப்ப நடக்கும்
இந்த அசிங்கங்கள் வரை எல்லாமே படித்த தலைமுறையிடமே அதிகம் காணப்படுகிரது

நீங்களாம் என்ன எழவுக்குடா படிக்கிரிங்க?
இப்ப இந்தியா குறிப்பா தமிழ் நாட்ல நடக்கிர எல்லா பிரச்சனைக்கும் காதல் தான் காரணமா இருக்கு!

இளைய தலைமுறையின் வெற்றி எல்லாம் தான் காதலில் ஜெயிப்பது தான் ஆகி போச்சு
இது எவ்வளவு பெரிய அசிங்கம்!

இது கிராமபுரங்களில் நடக்காது அங்கே கட்டுபாடுகள் உண்டு மத்தவர்களை பற்றிய கவலைகள் உண்டு!


காதல் தோல்வியோட வலிகளை கிராமத்து இளைஞர்கள் சுலபமாக கடந்து விடுவார்கள் காரணம் அவர்கள் காதலிக்க மட்டுமே செய்தார்கள்

என்னோட காதலும் தோல்வி தான் என் காதலியும் என்னை விட்டு போகும்போது வலிக்கா தான் செய்தது கோவம் வந்துச்சு

அதற்க்காக நாம் அவளை அசிங்கப்படுத்தும் உரிமை நமக்கு கிடையாது!


அவள் முன்பே அமைதியாக வாழ்ந்து சாதிக்க போராடிகிட்டு இருக்கேன்

எவனாவது என்னையை எமாத்திட்டா நான் அவளை அசிங்கப்படுத்துவேன் சொன்னா நீங்க காதலிக்கவில்லை காமத்துக்காக அவள் பின்னே அலைந்து கொண்டு இருக்கிர்கள்!

வேணாம்னு சொல்லிட்டு போனவளை அசிங்கப்படுத்தி என்ன பாஸ் ஆகபோகுது?

மனசுல தைரியம் இருந்தா இன்னொரு காதலை நோக்கி பயணப்படுங்க அதவிட்டு பழிவாங்க புறப்படாதிர்கள் அது நம் இனத்தயே அழித்து விடும் 


பெண்கள் நாகரிகம் எதுனு முதல்ல தெரிஞ்சுங்கோங்க

காதலிக்கும் போதே கல்யாணம் பண்ணுவோம்னு காதலிங்க

ஸ்டைல்  ஸ்ட்டேட்மண்ட்காக காதலிக்காதிர்கள்

இப்ப நிறைய பெண்கள் காதலிப்பதே எனக்கும் லவ்வர் இருக்கானு சொல்லிக்கதான்
அதனால தான் ஆப்சன் தேடுரிங்க!

மாடர்ன் உடை அனிவதால் நாம் மாடர்னாக வாழனும் அவசியமில்லை நாம நாமளாகவே இருப்போம்

காதலிங்க வேணாம்னு சொல்ல அந்த காதலில் உறுதியாக இருந்தால் மட்டும்!

இப்ப உங்களோட தைரியம் எல்லாம் கண்ணத்துல முத்தம்,
ஸ்டைல்க்கு கண்ணத்த ஒட்டகிட்டு போட்டோ கொடுக்கிர அளவுக்கு இருக்கு! ஆச்சரியம் தான்

இன்னும் நிச்சயம் பண்ணுன பொண்ணு பக்கத்துல கூட நின்னு போட்டோ எடுக்க முடியாதுயா கிராமத்து பக்கம்லாம்


கொஞ்சமாவது அறிவோட வாழ்க்கையை வாழுங்க 

பெண்ணியம் பேசும் சில ஆப்பாயில்கள் பேச்சு கேட்டு நாசமா போகாதிங்க


நன்றி!

மைல்ஸ் தேவா!

Reply · Report Post