சற்று கால் ஊனமான என்னோட கல்லூரி நண்பனுக்கு திருமணம் செய்து வைக்க என் நண்பர்கள் முடிவு பண்ணியிருக்கோம். நல்லா நடமாடக்கூடிய அளவில்தான் ஊனம். உங்களுக்கு தெரிஞ்ச ஏழை, ஆதரவற்ற பெண்கள் 30 வயசுக்குள்ள இருந்தா சொல்லுங்க. கொஞ்சம் லட்சணமா நல்ல குணமான பொண்ணா இருந்தா போதும். ஜாதி முக்கியமில்லை. ஊர் தென்காசி, ராம்கோ சிமெண்ட் கோடவுன் சூபர்வைசர். வருமாணம் 10000 - 12000. அப்பா இல்லை அம்மா மட்டும் உடன் இருக்காங்க.

மேலதிக விபரங்களுக்கு டிஎம் வரவும்

Reply · Report Post