நீ யெல்லாமாடா டுவிட் லாங்கர் எழுதரனு திட்டிட்டே படிக்காதீங்க இங்க வர கேக்குது !!

ஆரம்பத்துல உங்கள மாறி தான் நானும் பேஸ்புக்ல ஜில் ஜங் ஜக்னு. கடலை சட்டில உள்ள கடலையே கதரி அழுகுர அளவுக்கு கருக்கிட்டு இருந்தேன் அதெல்லாம் ஒரு காலம் வீட்ல ஐஞ்சு பத்துனு அப்பா சட்டேல ஆட்டே போட்டு பின்னங்கால் பிடதீல அடிக்க ரீச்சார்ச் கடைக்கி போய் அங்க உள்ள ஜக்கு பிகரை ( அட அவ்வளவு தான் வடிவேல் வாய்ஸ ச கடவுள் சொல்லிடாரு ) சைட்டு அடிச்சுகிட்டே நெட் பேக்க போட்டு லாலாலீ லாலாலீனு மறுபடியும் பேஸ்புக்ல வறுக்க ஆரம்பிச்சேன் ஒரு. கட்டத்துல மொக்கயாகி என்ன டா இப்டி பொங்கல் சாப்ட மாறி மந்தமா இருக்கே என்ன பன்னலாம்னு (நாட்டுக்கு ரொம்ப முக்கியம்னு திட்ர மாரி இருக்கே) யோசிச்சேன் அப்ப தான் வேண்டாத பய ஒருத்தேன் அட என் ப்ரண்டுங்க மாப்ள இங்க பார்ரா இதான் டுவிட்டரு இங்க இருக்குரவங்கலாம் ராஜ பரம்ரய சேந்தவங்க இவங்க மனசு வச்சா நாம எங்கயோ போயிர்லாம்னு பத்த வச்சான் அப்றம் ஐ டி ஓப்பனிங் தான்!!

உள்ள வந்தாச்சி பேரு ஞானபழம் மங்களகரமான பெயர் சரி மேட்ருக்கு வருவோம் திருவிழா கூட்டத்துல தொலஞ்சி போவன் மாறி பேந்த பேந்த முழிச்சுட்டு இருந்தேன் இழுல தமிழ் டைப்பிங் கூட இல்ல தங்கிலீசு ( கிளிஞ்சதும்பீங்ளே ) டிஎல் ல ஒருத்தர விடாம சந்தானம் மாரி நான் யாரு நான் யாரு மே கோன் ஹேனு டுவிட்டர் ண்ணா என்னனு டுவிட்டர்லயே வந்து எல்லார் உயிரையும் வாங்கிட்டேன் அதுல டென்சனாகி உனக்கு என்ன தான் டா வேனும்னு எண்ட்ரீ குடுத்தவரு தான் நம்ம டுவிட்டர் சின்னக்கலைவானர் விவேக் மாம்ஸ் ( கருத்து கந்தன் ) அவர் தான் கைய புடிச்சி அதே திருவிழா கூட்டத்துல மைக் செட் காரன் ட்ட கூட்டு போயி மேரே தேரே துஜூக்கு தையங்ர மாரி அனோஸ்மெண்ட் பன்னாரு பிரபலங்கள் எப்டி வேணாலும் இருக்கலாம் ஆனா இப்டி தான் இருக்கனுஙகரதுக்கு எக்சாம்பிள் தான் கருத்து மாம்ஸூ மறுபடியும் கடல வண்டிய கைல எடுத்தேன் அப்ப தான் பொட்னீல பொட்டுனு அடிச்ச மாரி வண்டு ( சுதாகர் மாம்ஸ் ) டுவிட்லாம். தத்துவ மழைய பொழிஞ்சாரு ஐயோ மாம்ஸ் வேண்டாம் விட்ருங்கனு கொஞ்சுனே கதர்ணே கால்ல கூட விழுந்தேன் ஓடுனா மட்டும் உன்னைய விட்ருவோமான்னு இழுத்து கொண்டு போய் இந்த அரச பரம்பரைக்கு நடுவுல விட்டாரு கூட்ட த்த்குக்குள்ள கால தான் வச்சேன் தல தளபதி சண்ட படு பயங்கரமா பை ரைட்ஸ் ஆப் தி கரிபியன் காமெடி பைட் மாரி நடந்துட்டு இருந்தது இதுல வெளி உலகத்துல 10.ங்கிளாஸ் படிக்குர பையன் கூட உன்ன வெட்டாம விடமாட்டானு கத்திட்டு இருந்தான் இதுல. இடைல @##@$$?!#%&@ வேர ச்ச இந்த நாடு எங்க டா. போதுனு கண்ணாடிய பாத்து என்ன நானே துப்பிட்டு லாக் அவுட் பன்னா தப்பி பிரபா உனக்கு செம்மஸ்டர் ஸ்டார்ட் ஆயிருச்சினு அசிரிரி ஒலிச்சது ரிசல்டேரிச்சுங்க சரினு எல்லாம் முடிஞ்சது !!

வேலைய பாப்போம்னு சென்னைக்கு வேலைக்கு கிளம்பிட்டேன் அந்த படத்துல படத்துல மரியே எத்தனை இண்டர்யூகளாடா எத்தனை ஹெச்.ஆர்களடானு என்னைய மிதி மிதினு மிதி அப்ரம் தான் வர்க்லாம் செட் ஆகி பசங்க பேசிக்கும் போது. மாப்ள நீ டுவிட்டர்ல இருக்கியானு ஆரம்பிச்சாங்க அப்ரம் ரீ எண்ட்ரி இப்ப ஒருத்தரையும் தெரியாது கஜனி படம் சூர்யா எபக்ட் தான் அப்ப தான் கருத்து மாம்ஸ் நல்லா இருக்கயா பிரபானு எல்லாத்தையும் ஞாபக படுத்திட்டு அவர் வேலய பாக்க போயிட்டாரு இப்ப தான். கதைல. டுவிஸ்ட் தனியா சுத்திட்டு இருந்த என்னைய டுவிட்டர் ஒன் ஆப் ஆண்ட்டி பிகர் போட்டோ போட்டே வளரும் பிரபலம் (அப்போ) தளபதி.மாம்ஸ் எண்ட்ரீ மாம்ஸ் யாருமே கண்டுக்க மாட்டிக்காங்கனு கதரி அழ கைய புடுச்சி கவலப்படாத வடிவேலுனு
மறுபடியும் சிவா குரு புதுவை தமிழுனு குந்தன்னு ப்ரியானு கேங்ல ஜாயின் பன்னி விட்டாரு
இப்ப தான் நாட்டி நாரதர் ரயில் கணேஷ். டாக்டர் பூனையார் இவங்க பழக்கமெல்லாம் ஆரம்பம் அப்றம் உயிர் மாப்ளயானாங்க. டுவிட்டர் அரசனும் விஜய் சேதுபதி விசிறியும் நல்ல.டீமா சுத்திட்டு இருந்தேன் செம்ம ஜாலி ப்ரியடு அது.(1000பாலோஸ்))

நம்ம கரடியார் கிட்ட ப்ரண்டாகி ஸ்மூத்தா போசிட்டு.இருந்தேன் தீடீர்னு ஜாலியா வண்டு மாம்ஸும் கரடிமாமஸு மாம்ஸும் ஜாலியா பேசிட்டு இருக்க எனி ஹெல்ப் சாலினினு வாண்டடா வாய்ல குத்து வாங்க போனேன் என்ன கரடி அடிக்க கரடி என்ன அடிக்க. தான். பதிலுக்கு நா ஒலர ப்ளாக் கை இனாமாக பரிசளித்தார் !! நமக்கு இந்த இடம் சரி. வராதுனு யோசிச்சப்ப அடுத்த டுவிஸ்ட் வேல எரிச்சலாகி உன்னோறு கம்பெனிய விட்டே ஓடிட்டேன் !!

அடுத்த கம்பெனி அதே மாரி இங்கயும் ஒரு மண்டயன். மாப்ள இந்த. டுவிட்டர் இருக்கு பாத்தியானு ஆரம்பிச்ச்சான் சப்பாஆஆஆஆஆ( டேமேஜருக்கு வேண்டிய பய போல படுத்திட்டான் எசமான் படுத்திட்டான் ) பாதிலயே மாப்ள என்ட்ட ஐடி இருக்கு டானு முடிச்சு அனுப்பிட்டேன் !! ,;சும்மா இருந்தவன் சொறீஞ்சு வுட்டு போயிட்டான் இப்ப கை நம நமனு ஆயிட்டு எட்ரா போனனு இப்ப சம்பாதிக்க ஆரம்பிச்சாசுல புது போன் சோனி ஒன்னு வாங்குனேன் தமிழ் பாண்ட் எடுத்தாச்சே !!! அடுத்து பல மொக்க காமெடி டுவிட் போட்டேன் அப்றம் இளனி கட்டதுரை மாம்ஸெல்லாம் பாத்து திருந்தி அவங்கட்ட டியூசன் போயி ஏதோ மொக்க போட்டவன் இப்ப கதர கதர மொக்கைகள் உங்கள் கண் முன் !!!-))))))

அதே கேங் பட் இப்ப. விஜய் சேதுபதி விசிறி டுவிட்டர் அரசன் ராஜி டாக்ஸ் சிவா புதுவை குரு தமிழு குந்தன் ப்ரியாலாம். பிரபலம் பட் பசக்கார பசங்க அப்ப எப்டியோ அப்டிதான் இப்பவும் கொஞ்சம் கூட மாறல. உம்மா டார்லிங்ஸ்ஸ்,!!

வீட்ல இருந்து போன் கால் டேய் இஞ்சினேரிங் படிக்காட்டி வீட்டுக்குள்ள சேக்க மாட்டனு கேரக்டர்ல மட்டும் எங்கப்பா எம்டன்மகன் அப்பாவா மாறி குடும்பத்துல குமுறு கஞ்சி காச்ச (வேல பாத்த இடத்துல சம்பளம் கம்மீங்க அதான் இப்டி) அண்ணா யுனிவர்சிட்டுக்கு அழுதுகிட்டே லெட்டர். (அதான் அப்ளீகேசன்பாங்களே) !!!

சென்னைல. அர வயித்து கஞ்சில மெயிண்டேயின் ஆன பாடி சொந்த ஊருக்கு வந்ததும் புல் மீள்ஸ் இல்லாம நோ மூவிங்னு சீன் போட்டுச்சீ !!! (நானே தான் )

அப்ற்ம் லேட்ரல் எட்ரியவே லேட்டா போயி சேந்தேன் இப்ப ஒரு மாரி ஸ்லோவா ஜாலியா போயிட்டு இருக்கு !!!

இங்கயும் ஒருத்தர யார் சாமி இவன் குரூப்ல இருந்து வந்தவன் போல மாப்ள டுவிட்டர்னு ஆரம்பிச்சான் !!


வந்தாச்ச்ச்ச்ச் இப்ப டுவிட்டர் பசங்க சேந்த வாட்சப் குரூப்ல திடீர்னு என்னயும் கோர்த்து வுட்டாங்க. கல்யாண வீட்ல பாத்துகிட்ட திடீர் சொந்த காரங்க மாரி கரடி அண்ணே. ஹாய் ப்ரபா ஹவ் ஆர் யூனு ஆரம்பிச்சாரு இப்ப. நல்ல அண்ணன். தம்பி கேரக்டரவே மாறிட்ரு செம்ம் ஜாலி ;-))ஸ்பெசல் உம்மாண்னே

என்னோட பெஸ்ட் உயிர்ஸ் இருக்காங்க செம்ம பசங்க. மாப்ளைஸ் உலகானந்தா பட்டதாரி அடிகள் சன்னியாசி சிவா புதுவை குழந்தை கோல்டு சீரோ மணிமைந்தா வெற்றி பரிதி ப்ரதீப்பு ஆல் டியுர் மச்சான்ஸ் தளபதி பட ரஜினிதான் எல்லாரும் யாரயாச்சி மிஸ்பன்னிருந்தா மன்னிச்சிருங்க செல்லங்களே என்னோட டுவுட்டர் வாழ்க்கைல மறக்கவே முடியாத இரண்டுபேர். லாரிகாரன் மாம்ஸும் மாட்டு டாக்டர் வட்ட அண்ணனும் தான் செம்ம எஞ்சாய் பன்னோம் ஒரு நாள் இதுல (இதுல ஹைலைட் லாரி மாம்ஸுக்கு என்ன விட 5வயசு கம்மியா பையனே இருக்கான் அவர் ஆன இப்ப வர்ர படம் வில்லன்மாரி சும்மா ஜம்முனு கும்ம்னுனு இருப்பாரு செம்ம ஜாலி டைப் வட்ட அன்ணனும்( இவருக்கு பொன்னு தான் பாக்காங்க புள்ளைங்கலாம் இல்ல நீங்க யோசிச்சது கேட்டுச்சீ அதான் ) !!!

இன்னும் மறக்க முடியாதது எனக்கு நெரயா நடந்துருக்கு எல்லாம். சொன்னா படிக்குர உங்களுக்கு வாய் வலிக்குமேனு இத்துடன் என் உறையை முடித்துக்கொள்கிறேன் யுவரானர் !!!

இவளோ உயிர்கள் மாம்ஸ் மாப்ளைஸ் செல்லம் நட்பூஸ் எல்லாம் வர ஒரே காரணம் கருத்து மாம்ஸ் (14000) தான் !! எனக்கு 4000.பாலோயர் இருக்கும் போது எப்டி பேசுராரோ அப்டிதான் 100. பாலோயர்ஸ் அப்பவும். பேசுனாரு ரொம்ப வெக்சாகி டுவிட்டர் வர்ரப்பலாம் மனச தேதி விட்ரதே.மாம்ஸ் தான். !!!பிரபலம்னு போர்வைல இருக்குரவங்க இவர் பாத்து கத்துக்குங்க !!!லவ் யூ மாம்ஸ்

வாரணம் ஆயிரம் சூர்யா ஸ்டெயில்ல. சொல்லனும்னா உங்கள ரொம்ப. வாய் வழிக்க படிக்க வச்சிட்டேன் சாரி !!வணக்கம் கூறி விடை பெறுவது. உங்கள் ப்ரபா அடுத்த லாங்கர்ல சந்திப்போமா !!!!!
.

(.தப்பா எழுதியிருந்தா மன்னிச்சுருங்க தவறுகளை சுட்டி காட்டுங்க !!)

Reply · Report Post