வைர விழா நாயகர் தலைவர் கலைஞர் அவர்களின் 94ஆவது பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்கான பிரத்யேக இணையதளத்தை கழகச் செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

வைர விழா நாயகர் தலைவர் கலைஞர் அவர்களின் 94ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, உலகெங்கிலுமுள்ள தமிழ்ப் பெருமக்கள் தலைவர் கலைஞர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்கு வசதியாக இணையதளத்தை (www.wishthalaivar.com) கழகச் செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, தனது முதல் வாழ்த்துச் செய்தியினை பதிவு செய்தார்.
- ADMIN
#Kalaignar94

Reply · Report Post