தமிழ்நாட்டு சின்னங்களும் குறியீடுகளும் - அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை


சின்னம்: ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம்
பறவை: மரகதப்புறா
விலங்கு: வரையாடு
மரம்: பனை மரம்
பூ: செங்காந்தள் கார்த்திகை பூ
ஆடல்: பரதநாட்டியம்
விளையாட்டு: கபடி
பாடல்: தமிழ்த்தாய் வாழ்த்து

Reply · Report Post