காதல் மட்டுமல்ல காமமும் புனிதம்தான் படித்துப்பாருங்கள்


மதன் : மலர்.. உன்னை ஒரேயொரு டைம் தொட அலோவ் பன்னுவியா...?

மலர் : எங்க தொடுவீங்க..?

மதன் : நீயே சொல் .. எங்க தொட அனுமதி கைவிரலா? கால்விரலா? இடையா? தொடையா? நெற்றியா? மூக்கா? கன்னமா? கழுத்தா? இல்ல கழுத்துக்கு கீழ ...

(மலர் மதன் வாயை பொத்துகிறாள்)

மதன் : ஏன் மலர் ?

மலர் : அதற்குமேல் பேசக்கூடாது அடல்ட்ஸ் ஒன்லி

மதன் : நீயும் நானும் குழந்தைகளா மலர் ?

மலர் : இல்லை ரொம்ப வளர்ந்தவர்கள் நிறைய படித்தவர்கள் நீங்கள் ஒருமுறை தொட்டுவிட்டால் எகெய்ன் எகெய்ன் என் மனசு ஏங்கும் சப்போஸ் கிடைக்காம போயிட்டா ஹார்ட் வெடிச்சிடும்

மதன் : மலர் ... (அதிர்ச்சி)

மலர் : ப்ளீஸ் தொடுங்க எங்கவேனா எப்படிவேனா ஆனா இங்கல்ல .. ஒரு தனியறையில் மலர் தூவிய படுக்கையில் எந்த பயமும் அற்ற சூழ்நிலையில் அதுவரை நான் உங்களை மனதார கூட தொடமாட்டே ...

மதன் : நம்பிக்கை இல்லயா மலர் என்மேலும் நம்காதல் மேலும் ...

மலர் : ஒருநாள் விரதத்துக்கே பசியோட இருந்து யாரும் எச்சில் படாத தண்ணிய எடுத்து சமச்சு சாமிய கும்பிட்டு எவ்வளவு நேர்த்தியா விரதத்தை முடிக்கிறோம் ...

சாதாரண விரதம் இருக்கவே அவ்வளவு ஃபார்மாலிட்டிஸ் .. நான் 25 வருடம் போர்த்தி காத்த கற்பு அரைநொடியில் எங்கேயோ இழத்தல் நியாயமா மதன் ...

புனிதம் காமத்திலும் உண்டு அதை முறையோடும் அன்போடும் பகிர்வோம் அன்பாளா அன்பு மதன் ...

(மதன் மலரை இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டபடி)

மதன் : (கண்ணீரோடு) உன்னை லவ் பண்ண நான் புண்ணியம் பன்னிருந்திருக்கனும்டி செம லவ் யூ டி அம்மு

ஒரு காதல் புனிதமானது - இவன் உங்கள் நிலாக்காதலன்

Reply · Report Post