நரேந்திர மோடி..

என்ன பேசினாலும் இந்தியா தான் என் தாய் நாடு.
என் நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி என்பதில் மாற்றுக்கருத்தில்ல

அதனால இதைப் பத்தி இங்கே சொல்லித்தான் ஆகனும்.

நான் ஒன்னும் காங் ஆம் ஆத்மி ஆதரவாளன் இல்லை...

சைலண்ட் மோட்ல இருந்த பிரமர மாத்தி ஃப்ளைட் மோடுல அலையிற ஸ்பீக்கிங் ஸ்டார பிரதமாரா தேர்ந்தெடுத்துட்டமேன்னு இந்தியர்கள் நொந்து போயிருக்காங்க வீணா வாயகுடுத்து வாங்கிகட்டிக்காதீங்க..
உங்க பொங்க சோறும் வேணாம் பூசாரித்தனமும் வேணாம்.. கெளம்புங்க

நம்ம ஆளுங்களுக்கு ஒரு பழக்கம், எடுத்த எடுப்புல 10 பேரு சேர்ந்தாப்புல ஒருத்தரை குறை சொல்லிட்டா உடனே எல்லாரும் குறை சொல்ல ஆரம்பிச்சிடுவாங்களாம் இந்திய மக்கள் என்ன அவ்ளோ முட்டாளா அதிலயும் தமிழ்டிவிட்டர்ஸ் என்ன அவ்ளோ தரம் குறைந்தவர்களா
ஆட்சிக்கு வந்து 15 நாள்ல கருப்பு பணத்த மீட்பேன் 3மாசத்தில அந்த கருப்பு பணத்தில 15 லட்சம் ஒவ்வொருத்தர் அக்கவுண்டலயும் போடுறேன்னு பொய்சொல்லி ஆட்சிக்கு வந்தவர குறைசொல்ல கூடாதுன்னா என்ன அர்த்த்ம் நீங்க செய்றதயெல்லாம் பொறுத்திக்கிட்டு பொத்திக்கிட்டு இருக்கனும்னா இந்தியர்கள உங்க அடிமைகன்னு நினைச்சிட்டீங்களா பொய்சொல்லி ஆட்சிக்கு வந்ததுக்கு நீங்கத்தான் பொத்திக்கிட்டு இருக்கனும்

மோடி ஆதரவாளன்தான் உண்மையான இந்தியனாம் அடங்கோ மோடி அன்கோவோட தேசப்பற்று லட்சணமெல்லாம் பட்ஜெட் ஆவணங்கள் களவாணித்தனமா காணாப்போச்சுன்னு சொல்லும்போதே உங்க சாயம் வெளுத்துப்போச்சுங்க ஆஃபீசர் ( இந்த பட்ஜெட் ஆவணங்கள் திருட்டுதனமா கார்ப்பரேட்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் கைமாறுனதில முப்பதாயிரம் கோடி ஊழல்னு மீடியாக்கள்ல செய்தி இதுலாம் தனிக்கதை )
இந்தியர்கள ஏமாத்த வேற எதுனா புதுசா டிரை பண்ணுங்க

ஒவ்வொரு நாட்டிற்கும் போகும்போதும் ஏதாவது அக்ரிமெண்ட் சைன் பண்ணிட்டுத்தானே வர்ரார்... தொழில் தொடங்க கம்பெனிகளோட அக்ரிமெண்ட் போட்டுட்டுத்தானே வர்ரார்... எல்லா நாட்லயும் போட்ட மாதிரி தெரில ஆனா அக்ரிமெண்ட் போட்ட நாடுகள்ல ஏன் எல்லா அக்ரிமெண்டும் அதானிக்கே போவுதுங்கிறத உங்க கிட்டயே விட்டுட்றேன் அதானி சம்பாதிக்க எதுக்கு எங்க வீட்டு காச செலவு பண்ணனும்னு இந்தியனா நாங்க கேப்பம்ல

ஆஸ்திரேலியால நிலக்கரி ஒப்பந்தம்னு ஊர சுத்துனீக வெளிநாட்டு முதலீட்டாளர்கள அழைத்திருக்கோம்னு சொன்னீங்க ஆனா என்ன நடந்திச்சி
அதானியோட கம்பெனிக்கு நிலக்கரி காண்ட்ராக்ட எடுத்துக்குடுத்தீங்க அதுக்கு எங்க காச 6500 கோடி ஸ்டேட் பாங்கல் லோனும் அதானிக்கு குடுத்தீங்க (செக்யூரிட்டியே இல்லாம லோன்) இன்னவரைக்கும் ஒரு லோடு கூட நிலக்கரி இந்தியா வந்து சேரல ஒரு நயாபைசா கூட லோன திருப்பி கட்டவுமில்ல.. ஆஸ்திரேலியால போட்ட அக்ரிமெண்ட் செல்லாது செல்லாது ஓடிப்போன்னு பத்திவிட்டான் ஆஸ்திரேலியாகாரன்

இவனுங்க தேசப்பற்ற கேளுங்க இவர் சீனால இருக்கப்பவே மீட்டிங் நடக்குற இடத்தில சீனா டிவி நியூஸ்ல இந்தியா மேப்ப காட்றான் அதுல அருணாச்சல பிரதேசத்தயும் காஷ்மீரயும் காணாம் அத நம்ப போஸ்பாண்டி பாத்துக்கிட்டு நவ துவாரத்தயும் பொத்திக்கிட்டாரு ஒரு வார்த்தை கேக்கலயே சீனாகாரன.. அங்கருந்து மங்கோலியாவுக்கு ஓட்டமெடுத்துட்டாப்டி
மோடிக்கு அவ்ளோ பயமா சீனா மேல..

என்னக்கி இவரு கேமரா பின்னாடி அலையிறத நிப்பாட்றாரோஅப்பதான் உருப்படுவாறா மாட்டாரான்னே யோசிக்க முடியும்
இன்னும் இருக்கு..அடுத்தடுத்த போஸ்ட்ல சொல்வோம்ல!

Reply · Report Post