சென்னைவாசிகளுக்கு ஒர் பயனுள்ள பதிவு ,குறிப்பாக ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவர்களுக்கு.சென்னையில் கால் டாக்சிகளின் எண்ணிக்கை கூடிவிட்டது,அதில் பெஸ்ட்டான ஒன்றைப்பற்றிய பதிவு

பொதுவா fast track , NTL போன்ற கால் டாக்சிய ஃபோன் பண்ணி புக் பண்ணுவோம்,இவ்ளோ நேரத்துல வேணும்னு கேப்போம்,அவங்க வண்டி அவைலபில் பாத்துட்டு எப்ப கிடைக்கும்னு சொல்லுவாங்க, அப்பறம் ட்ரைவர் கால் பண்ணி எங்க வரணும், எந்த சந்து அங்க எப்படி வர்றதுன்னு ஆயிரம் கேள்விக்கு பதில் சொல்லனும், கட்டணமும் கி.மீ க்கு 12 - 18 ரூபா வரை இருக்கும்

UBER என்ற நிறுவனம் உலக அளவில் இதை செய்துவருகிறது,உங்க மெயில் ஐடியை வைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து ஒரு அக்கவுண்ட் க்ரியேட் பண்ணினா போதும்,

https://get.uber.com/invite/jwrnsue

Promo code to get first Free ride worth Rs 300 : jwrnsue

இதுல என்ன பெனிஃபிட்டுனு பாத்தா உங்களின் முதல் பயணம் இலவசம், 300 ரூபாய் வரை பயன்படுத்திக்கொள்ளலாம்,அந்த இலவச ரெய்டை பெற அந்த லிங்கை பயன்படுத்தி அக்கவுண்ட் கிரியேட் பண்ணலாம், அல்லது ஆண்ட்ராய்டில் UBER ஆப் டவுன்லோட் பண்ணி ஆப்சன்ல போனா promotions இருக்கும்,அத க்ளிக் பண்ணினா promo code கேட்கும், அதில் மேலே உள்ள ப்ரொமோ கோட் எண்டர் பண்ணினா 300 ரூபாய் மதிப்பில் இலவசமா பயணிக்கலாம்

#நீங்க கால் பண்ணி புக் பண்ண முடியாது

#இந்த அப்ளிகேசன் வைத்து புக் பண்ண gps on ல் இருப்பது அவசியம்

#நெட்டும் on ல் இருக்க வேண்டும், 3G என்றால் பெஸ்ட்

#பயணம் முடிந்தால் கையில் பணம் கொடுக்கத் தேவையில்லை

#paytm ல் அக்கவுண்ட் இருக்கணும்,paytm walletல் குறைந்தது 200 ரூபாய் இருக்கனும்

#அல்லது உங்கள் க்ரெடிட் கார்டை கொண்டு ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம்

#கட்டணம் அதிலிருந்து கழிக்கப்படும்,உங்களுக்கு உடனே மெசேஜ் வந்துடும்

பயன்படுத்தும் முறை

#அப்ளிகேசனை ஓப்பன் பண்ணியதும் கூகுள் மேப் வரும், gps ஆனில் இருப்பதால் உங்க லொக்கேசன் காட்டும்

#உங்களுக்கு அருகில் இருக்கும் uber ன் வண்டிகள் அதில் வரும்

#மூன்று வகையான கார்கள் உள்ளது எதை தேர்வு செய்கிறீர்களோ அந்த கார்கள் அருகில் எங்க உள்ளது,எவ்வளவு நேரத்தில் உங்களை வந்தடையும் என காட்டும்

#ஒரு வண்டியை ரெக்கொஸ்ட் கொடுத்ததும் அது அருகுல் உள்ள வண்டியின் ட்ரைவரின் மொபைலுக்கு போகும்

#அவர் அதில் நீங்கள் எந்த லொக்கேசனில் இருக்கிறீர்கள் என்பதைப் பார்த்து உங்கள் ரெக்கொஸ்டை அக்சப்ட் செய்வார்,

#உடனே உங்கள் மொபைலில் ட்ரைவர் பெயர் ,புகைப்படம், ஃபோன் நம்பர் , வண்டி எண் எல்லாம் வரும்

#அந்த மேப்பில் ஒரு லொக்கேசன் செலக்ட் பண்ணும் சிம்பல் இருக்கும்,நீங்கள் ஒரு லொக்கேசனில் இருந்து அதைப் பயன்படுத்தி வேறு இடத்திற்கும் புக் செய்யலாம்

#ட்ரைவர்கள் அந்த சிம்பலை வைத்தே உங்களை வந்தடைவார்கள்
நீங்கள் புக் செய்த வண்டி எந்த இடத்தில் உள்ளதென்பதையும்,அது நகர்ந்து எந்தப்பக்கம் வருகிறது எல்லாம் மேப்பில் கவனித்துக்கொண்டே இருக்கலாம்

#பொதுவாக அனைத்து வண்டிகளும் AC தான்

#கட்டணம் கி.மீ க்கு 8 ரூபாய் தான்(வண்டியை பொருத்து சற்று கூடும்)

#இறங்க வேண்டிய இடத்தில் உங்களை விட்டுவிட்டு ட்ரைவர் தன் மொபைலில் மீட்டரை கட் செய்துவிட்டு கிளம்பிவிடுவார்,உங்கள் paytm அக்கவுண்டில் அல்லது க்ரெடிட் கார்டில் பணம் கழிக்கப்படும்

#ஒரு முறை ஃப்ரீ ரெயிட் போனதும் அந்த அப்ளிகேசனில் free rides க்ளிக் செய்தால் share option கேட்கும், வாட்ஸ் அப், மெயில் இப்படி எதிலாவது இன்னொருவருக்கு சேர் செய்யலாம், அப்படி செய்தால் அவருக்கு ஒரு இலவச ரெயிட் மற்றும் அவருக்கு அனுப்பியதற்காக உங்களுக்கு ஒரு இலவச ரெய்டும் கிடைக்கும், நீங்கள் அனுப்பிய நபர் அந்த இலவச ரெய்டை பயன்படுத்திய பின்னரே உங்களுக்கு அந்த இலவச ரெயிட் ஆட் ஆகும்
இப்படி சேர் பண்ணியே நான் 8 முறை ஃப்ரீயா போய்ட்டேன்

இது அவர்கள் நிறுவன விளம்பரத்திற்காக மட்டுமே, எப்போது வேண்டுமானாலும் இதை நிறுத்தலாம், அதனால் முடிந்தவரை சீக்கிரம் பயன்படுத்திக்கொள்ளுங்க.
Reply · Report Post