2g ஊழல் என்பது ஆடிடர் ரிப்போர்ட் படி பார்த்தாலும் projected amount தானே ஒழிய ரியல் ஊழல் அல்ல என்பது supreme கோர்ட் அலைகற்றை ஏலம் நடத்த உத்திரவிட்டதிலிருந்தே தெரிகிறது..ஏல வருமானம் எவ்வளவு என்றால் 60000-65000 கோடி தான் .அதுவும் 2014 இல் .அ ராசா காலத்து ஏலம் போனது அனைத்தும் தான் ரத்து ஆகி விட்டதே.உச்ச நீதி மன்றத்தின் மூலம்..மட்டுமல்ல ஆடிடர் குறிப்பிட்டிருப்பது போல 1.60 லட்சம் ஊழல் என்பது எல்லாம் மிகை படுத்திகாட்டி உள்ளார்கள் .அவ்வளவு வருமானம் ஏலம் மூலம் வர சாத்தியமே இல்லை இதை பற்றி பேச பார்லிமெண்டில் ராசா தரப்பில் பதில் சொல்ல அனுமதிக்க பட வில்லை. அதில் இருந்தே தெரிய வில்லையா இதில் காங் க்கு தான் பெரிய பங்கு உள்ளது என்று. அவர்களது குட்டு வெளிய வந்து விடும் என்பதால் தான் பார்லிமெண்டில் ராசா பேச அனுமதிக்கப்படவில்லை . ஆனால் வழக்கு உச்ச நீதி மன்றம் விசாரனைக்கு வரும் பொது அம்மா எப்பிடி டான்சி வழக்கில் இருந்து வெளியில் வந்தார்களோ அது போல வந்து விடுவார். அது போல கனி மொழியின் டேப் விவகாரமும் அப்பிடியே.உண்மை சிறிதும் பொய் அதிகமும் கலந்த வழக்கு அது. காஞ்சி சங்கராசாரியார நீதிபதி டேப் எப்பிடி பொய் என்று ஆனதோ அது போல கனிமொழியும் வழக்கிலிருந்து விடுபடுவார். ஆனால் ஒரு முக்கியமான விஷயம் ...ஜெ மீது 12 ஊழல் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே தமிழக மக்கள் அவரை மறுபடியும் முதலவர் ஆக்கவில்லையா. அது போல தான் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாலேயே ஒருவர் குற்ற்றவாளி ஆகி விட மாட்டார். இதற்கு ஒரே விலக்கு ஜெ மீது உள்ள இன்னும் நிலுவையிலுள்ள 3 வழக்குகள்

Reply · Report Post