சிறுகதை, படைப்புகள் & படைப்பாளிகள் குறித்து ஜெயமோகனின் திறனாய்வுகள்


அன்பின் பிரகாஷ்/செந்தில்,

ஜெயமோகனின் இவ்வாறான கறாரான கருத்துகளைக் கூறுவது நிச்சயம் உங்களுக்கு புதியதாக இருக்கவியலாது.
(இது குறித்துத் தேடும்போது பதிநான்கு வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஊட்டி கூட்டத்தில் நடந்த மு.தளையசிங்கம் தொடர்பான சில விஷயங்கள் கண்ணில் சிக்கின
1: http://www.noolaham.net/project/02/121/121.htm
2: http://www.jeyamohan.in/86)

சிங்கை எழுத்தாளர்களின் போதாமை பற்றியும், பொருத்தமற்ற அங்கீகாரம் பற்றியும் அவர் பேசும்போது எனக்கு எழுந்த எண்ணம்-
எதற்காக இவர் இந்த எழுத்தாளர்களைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும்?
பதில்: தற்போது சிங்கையில் இது தொடர்பான பணியில் (சிறுகதை பட்டறை) இருப்பதனால் அங்கிருக்கும் படைப்பாளிகள் பற்றி எழுதவேண்டிய தார்மீகக்கடமை (என்றே நம்புகிறேன்)

நான் சில நாட்கள் முன் (மறுபிரசுரமான) அவரது நாவல் விமர்சனங்களை/படைப்பாளித் திறனாய்வுகளைப் படித்துக்கொண்டிருந்தேன்.
அதில் சில படைப்பாளிகளின் (நாஞ்சில்நாடன், அ.முத்துலிங்கம், கி.ரா) சில படைப்புகளை நான் படித்திருக்கிறேன்.
ஆனால் நாவல்கள் எதையும் படித்ததில்லை.
ஆனால் ஜெயமோகனின் திறனாய்வுகளை படிக்கும்போது அவரது கூரிய கவனிப்புதிறன், பின்புலங்களை சரியான விதத்தில் பொருத்திப்பார்த்தல், தான் சொல்லவந்ததை சுருக்காமல் நிதானமாக ("இவ்வளவு நீளமாயிருக்கே, யாராவது படிப்பார்களா?") விவரிக்கும் பொறுமை... அனைத்தையும் வியந்திருக்கிறேன் (கூடவே வழக்கமாக வரும் கேள்வி - "நாம் எப்போது இந்தமாதிரி கட்டுரைகளெல்லாம் எழுதப்போகிறோம்?").

இதெல்லாம் எதற்குச் சொல்கிறேனென்றால் அவர் நிச்சயம் ஒரு எழுத்து கூட போகிறபோக்கில் சொல்கிறவர் கிடையாது என்பதற்காகத்தான்.
சந்தேகமிருந்தால், நேரமிருக்கும்போது இந்த பட்டியலில் உள்ள அவரது இடுகைகளை வாசித்துப் பாருங்கள். (பட்டியலே ரெண்டரைப் பக்கம்!)

http://bit.ly/jemoreviews

அவரது விமர்சனங்களைத் தொகுக்கவேண்டுமென ரொம்பநாள் நினைத்திருந்து தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேன்! வாய்ப்பளித்தமைக்கு நன்றி!
---

http://www.jeyamohan.in/86:

முற்றிலும் நேரடியாக, முற்றிலும் வெளிப்படையாக, முற்றிலும் சகஜமாக, என்னை வெளிப்படுத்த வேண்டுமென்றே இதுவரை நான் முயன்றும் வந்துள்ளேன். என் பலவீனங்களும் இதனால் உருவானவையே. பல கருத்துக்களை அவசரப்பட்டு சொல்லியிருக்கிறேன். பலவற்றை கவனமில்லாமல் சொல்லியிருக்கிறேன். பல சந்தர்ப்பங்களில் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டும் இருக்கிறேன். அவதூறுகள், வசைகள் ஏராளமாக பெற்றிருக்கிறேன்.

சில நண்பர்கள் சு ரா போல ‘கவனமாக’ எழுதும்படி என்னிடம் கோரும் போது அது இலக்கிய படைப்பாளியின் பாணி அல்ல என்று நான் சொல்வதுண்டு. சமநிலையின்மை அல்லது கவனமின்மை எல்லாம் படைப்பாளியின் முக்கியமான குறைபாடுகளல்ல. ஆனால் அவன் வெளிப்படையானவனாக இல்லை என்றால் அவன் படிப்படியாக இழப்பது தன் படைப்பூக்கத்தைத்தான். என் கருத்துக்களை எப்போதுமே முடிந்தவரை விரிவாக முன்வைத்துள்ளேன். அவற்றில் என் பலவீனங்கள் உள்ளன. அவற்றில் ஒரு தத்துவ அறிஞனுக்குரிய முழுமை மற்றும் சமநிலையை காண முடியாது போகலாம். ஆனால் எந்தவித தடையுமில்லாமல் ஒரு படைப்பாளி சமூக இலக்கிய தத்துவ விஷயங்களை மதிப்பிடும் போது உருவாகக் கூடியதும், படைப்பாளி மட்டுமே சொல்லக் கூடியதுமான சில குறிப்பான அவதானிப்புகள் அவற்றில் உண்டு என்பதே என் எண்ணம்.

மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை : http://www.jeyamohan.in/28
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5) : http://www.jeyamohan.in/139
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4) : http://www.jeyamohan.in/138
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3) : http://www.jeyamohan.in/137
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2) : http://www.jeyamohan.in/136
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1) : http://www.jeyamohan.in/135
நாஞ்சில் நாடனின் கும்பமுனி : http://www.jeyamohan.in/391கு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி: http://www.jeyamohan.in/90300
கு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி- 2 http://www.jeyamohan.in/90302#.V8xYbMvhXqA

நெடுங்குருதி 4: http://www.jeyamohan.in/4887
நெடுங்குருதி 3: http://www.jeyamohan.in/4883
நெடுங்குருதி 2: http://www.jeyamohan.in/4845
நெடுங்குருதி 1: http://www.jeyamohan.in/4841

ந.பிச்சமூர்த்தி கதைகளின் இடம் http://www.jeyamohan.in/48995
கந்தர்வன் http://www.jeyamohan.in/6196

சொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள் http://www.jeyamohan.in/472
கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள் : http://www.jeyamohan.in/24
மாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம்: http://www.jeyamohan.in/5590
கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘: http://www.jeyamohan.in/56
சிறியவிஷயங்களின் கதைசொல்லி:http://www.jeyamohan.in/3819
யுவன்: http://www.jeyamohan.in/167 (நகைச்சுவை)

இதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்: http://www.jeyamohan.in/5508

தேவதேவனின் கவிதையுலகம் : http://www.jeyamohan.in/2312
தேவதேவனின் வீடு:ஒரு குறிப்பு : http://www.jeyamohan.in/20
கவிதையின் அரசியல்– தேவதேவன்: http://www.jeyamohan.in/240

அழிவிலாத கண்ணீர் – கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ : http://www.jeyamohan.in/16

புன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து : http://www.jeyamohan.in/134
சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் http://www.jeyamohan.in/17207

பூமணியின் வழியில்: http://www.jeyamohan.in/22838
பூமணி- மண்ணும் மனிதர்களும் : http://www.jeyamohan.in/22943
பூக்கும் கருவேலம் – பூமணியின் படைப்புலகம் : http://www.jeyamohan.in/106
பூமணி- சொல்லின் தனிமை : http://www.jeyamohan.in/22951
பூமணி- எழுத்தறிதல்: http://www.jeyamohan.in/22948
கரிசலின் ருசி – பூமணியின் படைப்புலகுக்கு ஒரு நுழைவாயில்: http://www.jeyamohan.in/22822

கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி : http://www.jeyamohan.in/90130
கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி -2: http://www.jeyamohan.in/90150

அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்-1: http://www.jeyamohan.in/81
அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்-2: http://www.jeyamohan.in/29562

”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”: http://www.jeyamohan.in/17235
ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1: http://www.jeyamohan.in/427
ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2: http://www.jeyamohan.in/428
ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து… : http://www.jeyamohan.in/2358

வாசிப்பின் நாட்டிய சாஸ்திரம்: http://www.jeyamohan.in/13432

நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை : http://www.jeyamohan.in/363

சு.வேணுகோபாலின் மண்-1: http://www.jeyamohan.in/5451
சு.வேணுகோபாலின் மண் 2: http://www.jeyamohan.in/5457
காவல்கோட்டம் 5: http://www.jeyamohan.in/4672
காவல்கோட்டம் 4: http://www.jeyamohan.in/4665
காவல்கோட்டம் 3: http://www.jeyamohan.in/4645
காவல் கோட்டம் 2: http://www.jeyamohan.in/4633
காவல்கோட்டம் 1: http://www.jeyamohan.in/4612

அசோகமித்திரனைச் சந்தித்தல் : http://www.jeyamohan.in/6024
பதினெட்டாவது அட்சக்கோடு: http://www.jeyamohan.in/11891
நமது கோட்டையின் கொடி: http://www.jeyamohan.in/78693

‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’:http://www.jeyamohan.in/3217

மௌனியின் இலக்கிய இடம்- 2: http://www.jeyamohan.in/90287
மௌனியின் இலக்கிய இடம்: http://www.jeyamohan.in/90285
சுஜாதா பற்றி…: http://www.jeyamohan.in/8412
சுஜாதாவை காப்பாற்ற வேண்டுமா? : http://www.jeyamohan.in/36852
சுஜாதாவை அடையாளம் காண்பது…: http://www.jeyamohan.in/34747
சுஜாதா-கடிதம்: http://www.jeyamohan.in/16872
சுஜாதா, இலக்கிய விமர்சனம்-ஒருகடிதமும் விளக்கமும்: http://www.jeyamohan.in/17084
சுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்: http://www.jeyamohan.in/19548
சுஜாதா: http://www.jeyamohan.in/16865
சுஜாதா நாடகங்கள்: http://www.jeyamohan.in/8774
சுஜாதாவின் அறிவியல்: http://www.jeyamohan.in/7587
சுஜாதாவின் அந்தரங்கம்: http://jeyamohan.in/7573
தி.ஜா, வெ.சா,சுஜாதா: http://www.jeyamohan.in/17077
கம்பனின் அம்பறாத்தூணி. நாஞ்சில்நாடன். உமாபதிப்பகம் சென்னை: http://www.jeyamohan.in/37421
கோபிகிருஷ்ணன் படைப்புகள். நற்றிணை பதிப்பகம். சென்னை: http://www.jeyamohan.in/37436
பஷீர் : மொழியின் புன்னகை: http://www.jeyamohan.in/285
தமிழில் வாசிப்பதற்கு: http://www.jeyamohan.in/25938

அத்துவானவெளியின் கவிதை- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 6 : http://www.jeyamohan.in/81536
அத்துவானவெளியின் கவிதை- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 5 : http://www.jeyamohan.in/81531
அத்துவானவெளியின் கவிதை- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 4 : http://www.jeyamohan.in/81515
அத்துவானவெளியின் கவிதை- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 3 : http://www.jeyamohan.in/81464
அத்துவானவெளியின் கவிதை- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 2 : http://www.jeyamohan.in/81460
அத்துவானவெளியின் கவிதை- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 1 : http://www.jeyamohan.in/81360


அண்ணாச்சி – 3: http://www.jeyamohan.in/2945
அண்ணாச்சி – 4: http://www.jeyamohan.in/2948
அண்ணாச்சி – 2: http://www.jeyamohan.in/2928
அண்ணாச்சி – 1: http://www.jeyamohan.in/2925

அஞ்சலி: ராஜமார்த்தாண்டன்: http://jeyamohan.in/p=2852
உயிர் எழுத்து:ராஜமார்த்தாண்டன் சிறப்பிதழ்: http://jeyamohan.in/p=591
கவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம் : http://jeyamohan.in/p=578
ராஜமார்த்தாண்டன் 60- விழா : படங்கள் : http://jeyamohan.in/p=581
ராஜமார்த்தாண்டன் 60- விழா : http://jeyamohan.in/p=577
ராஜ மார்த்தாண்டனுக்கு அறுபது : http://jeyamohan.in/p=570

லவ்வுல்லா!:http://www.jeyamohan.in/90265
மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’: http://www.jeyamohan.in/190
யு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’: http://www.jeyamohan.in/226
தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்: http://www.jeyamohan.in/222
சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’: http://www.jeyamohan.in/196
லட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்: http://www.jeyamohan.in/193
கிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’: http://www.jeyamohan.in/194
‘ஸ்ரீரங்க’வின் ‘முதலில்லாததும் முடிவில்லாததும்’: http://www.jeyamohan.in/224
மைத்ரேயிதேவியின் ‘கொல்லப்படுவதில்லை’: http://www.jeyamohan.in/184
புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்: http://www.jeyamohan.in/223
வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’: http://www.jeyamohan.in/219
குர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘: http://www.jeyamohan.in/197
தென்னாட்டு யாத்திரை: சேலம் பகடால நரசிம்மலு நாயுடு: http://www.jeyamohan.in/9512
வனவாசி. வங்கநாவல் [ஆரண்யக்] விபூதிபூஷன் பந்தோபாத்யாய : தமிழாக்கம் த.நா.குமார்சாமி : http://www.jeyamohan.in/8398
"கவி" தாராசங்கர் பந்த்யோபாத்யாய : தமிழாக்கம் த.நா.குமாரசாமி. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு: http://www.jeyamohan.in/8607
பி.ராமன் கவிதைகள்: http://www.jeyamohan.in/409
பி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்:http://www.jeyamohan.in/42
அழியாக்குரல்-சமஸ் கட்டுரைகள்: http://www.jeyamohan.in/63976
மணல்மேடுகள் நடுவே ஒரு பெண்: http://www.jeyamohan.in/351
ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு’: http://www.jeyamohan.in/350
அணிகளின் அணிநடை: http://www.jeyamohan.in/512

ஒளியை நிழல் பெயர்த்தல்: http://www.jeyamohan.in/10922
போரும் வாழ்வும் _ லியோ டால்ஸ்டாய்; தமிழாக்கம்: டி.எஸ். சொக்கலிங்கம்: http://www.jeyamohan.in/17958
சு.கிருஷ்ணமூர்த்தி எனும் தனிநபர் இயக்கம்: http://www.jeyamohan.in/54067

ஈழக்கவிதைகள் மீதான என் அவநம்பிக்கையை மீண்டும் மீண்டும் பதிவுசெய்துகொண்டே இருக்கிறேன். காரணம் ஈழக்கவிதைகள் மிகப்பெரும்பாலும் வெற்று அரசியல்கூச்சல்கள்தான். அவை அவற்றை எழுதியவர் எவ்வாறாக தன்னைக் காட்டிக்கொள்ள விழைகிறார் என்பதற்கான சான்றுகள் மட்டுமே. அவை கூடத்தில் இருந்து வருபவைகூட அல்ல, தெருமேடைகளில் இருந்து எழுபவை. இந்த அவநம்பிக்கைக்கூற்று என் மீதான கசப்பை நண்பர்களிடம்கூட உருவாக்குகிறது. கவிதை எச்சில் தெறிக்க வெற்றுக் கோஷமிடுவதைக் காணும்போது ஓர் அருவருப்பே உருவாகிறது. அந்த கருவி அதற்கானது அல்ல என்றுதான் கூறவேண்டியிருக்கிறது.

ஆகவேதான் நான் ஈழப்பெண்கவிஞர்களை மேலும் கூர்ந்து கவனிக்கிறேன். அவர்களிடம் ஒரு கொல்லைப்பக்கம் சார்ந்த பார்வை இருக்கும் என்ற நம்பிக்கையில். பொதுவாக பெண்ணெழுத்து என்றாலே அது பெண்ணியம்தான் என ஆகிவிட்டிருக்கிறது. அந்த அரசியலுக்கான நிலைபாடுகளும் வாய்ப்பாடுகளும் இப்போது வகுக்கப்பட்டுவிட்டன. நிலைக்கட்டங்களில் சொற்களையும் படிமங்களையும் நிரப்பினால் போதும் என்ற நிலை வந்திருக்கிறது. அந்தப் பொறியில் சிக்காமல் தான் உணர்ந்தது எதுவோ அதை மட்டுமே உணர்த்த முயல்கிற, தன் அகத்துக்கு மட்டுமே கட்டுப்பட்ட குரல்களுக்காக எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன்

அவ்வகையில் என் கவனத்தைக் கவர்ந்த மூன்று பெண்கவிஞர்கள் ஆழியாள், அனார், பஹீமா ஜகான். மூவருக்குமான பொதுக்கூறுகள் என்றால் போர் மற்றும் இடம்பெயர்தலின் சூழலை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதே. மென்மையான நுட்பமான கவிமொழி அனுபவங்களுக்கு நேர்மையாக இருத்தல், வாசகனின் கற்பனையை நோக்கிப் பேசுதல் ஆகிய அம்சங்களில் இம்மூன்று கவிஞர்களும் எனக்கு முக்கியமானவர்களாகப் படுகிறார்கள்.
மறுபக்கத்தின் குரல்கள்: http://www.jeyamohan.in/10919

சிறுகதை வாசிக்க பயிற்சி அவசியமா?: http://www.jeyamohan.in/13400
புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?: http://www.jeyamohan.in/79847

Reply · Report Post