முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், இந்நாள் முதல்வர் பன்னீர் செல்வமும், இந்தத் துறை அமைச்சர் விசுவநாதனும் கடந்த மூன்றரை ஆண்டுக் காலமாக திரும்பத் திரும்பக் கூறித் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி, அவர்களின் காதுகளில் பூ சுற்றும் காரியத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதே கற்பனைக் கதையை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தமிழ்நாட்டு மக்கள் கேட்க வேண்டுமோ? அ.தி.மு.க. ஆட்சியினர் இருக்கும் வரை கதையும் முடியாது; மின்வெட்டும் தீராது; வேதனையும் மறையாது!’’‪#‎DMK‬ ‪#‎Kalaignar‬ ‪#‎Karunanidhi‬ ‪#‎electricity‬ ‪#‎tneb‬ ‪#‎OPS‬ ‪#‎ADMK‬ ‪#‎Jayalaithaa‬

Reply · Report Post