KalaignarKarunanidhi · @kalaignar89
20th Feb 2015 from TwitLonger
மத்திய பா.ஜ.க. அரசு சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது பற்றிய அறிவிப்பினைத் திரும்பப் பெற்ற போதிலும் அந்த உள் நோக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறதே?
பதில் :- உண்மைதான்! 13ஆம் தேதிய ஆங்கில நாளேடு ஒன்றிலே கூட, ""The Union Human Resources Development Ministry may have backed off on Sanskrit Week celebrations in all CBSE Schools last August after Tamil Nadu’s objections, but the Official push for a Sanskritised Hindi is becoming increasingly evident in the manner in which some schemes are being named. “Ishan Vikas”., “Ishan Uday”, “SWAYAM”, “SAMVAY”, “Saksham”, “Gian”, and “Udaan” are the new words in the Ministry’s lexicon where several schemes have been tweaked and repackaged with new names”" என்று செய்தி வந்திருப்பதைப் பார்த்தால் உண்மை என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.#DMK #Kalaignar #Karunanidhi #sanskrit #tamilnadu