அரட்டை தளம் படித்தேன். நிச்சயம் இவையெல்லாம் பெரும் கவிதைகள் அல்ல. ஆனால், மெல்லுணர்வுகள், அங்கதம் என ஏதோ ஒன்று எல்லாவற்றிலும் விரவி நிற்கிறது.

என்னை பொறுத்த வரை, அத்தளத்தில் நான் படித்தவரையில் (15 படித்திருப்பேன்), கவர்ந்தது இது தான்

http://www.arattaigirl.com/2014/10/blog-post_46.html

பட். ட்விட்டர் அரட்டை >> ப்ளாக்கர் அரட்டை (இப்போதைக்கு) ஈக்குவல் ஆக வாழ்த்துக்கள்.

Reply · Report Post