kryes

KRS | கரச · @kryes

10th May 2014 from TwitLonger

@r_inba வணக்கம்! Our Great இசைஞானி name bearing forum; Since u dont allow discussion there, hence this twitlonger!

அங்கு உங்கள் Updateகளை இப்போதே கண்டேன்..
*தமிழ் மட்டுமல்ல உன்னத மொழி!
*ஒவ்வொரு மொழியும் = உன்னதமே!
மொழிக்குள்= "பல தலைமுறை மனிதம்" வாழ்கிறது! அந்த மனிதம் போற்றி!

//உங்க "இலக்கியமே" = எங்க சம்ஸ்கிருத "லக்ஷியம்" தான்//
*This is what causes the opposition from Tamizh people;
*WHY YOU "INTRUDE" INTO OTHERS' HERITAGE ????????

ஒரு பெரும் தொல்-மொழியின் மரபுச் சிறப்பை, "சிறுமை" செய்து...
உன் இலக்கியமே = என் லக்ஷியம் தான்டா! Why this Mentality???

எதிர்ப்பது = இந்தத் "திணிப்பை" மட்டுமே!
சம்ஸ்கிருதம் தானாய் வளராமல், இன்னொன்றில் ஏறி, Parasite போல் உறிஞ்சி,
மூல மொழிச் சொற்களை அழிப்பதால் = மட்டுமே எதிர்ப்பு!
---------

"குடங்கருள் பாம்பொடு உடன் உறைந்தற்று" என்பார்கள்!

அது போல், "பொதுவானவர்" என காட்டிக் கொண்டு, ஊடே ஊடே, உங்கள் "ஸ்வயமும்" வெளிப்படுத்திக் கொள்கிறீர்கள்:) நன்றி! = //Sanskrit references of lakshyam, lakshanam, kEram etc (for which I am not batting for, though **"biased"** in favor)//

Few Rejoinders:

1. பதிவில், உங்களை "மட்டுமே" குறிப்பிட்டுச் சொல்லவில்லை

*நீங்கள் = கல் தோன்றி, மண் தோன்றா "எள்ளலுக்கு" மட்டுமே:(
*வேறு சிலர்= புராணங்கள், இலக்கண மிகைத் திருத்தங்கள் இங்கு செய்கிறார்கள்; அதையும் சேர்த்தே குறிப்பிட்டேன்
*சமூகம்= உயர் ’அந்தஸ்தில்' உள்ள துறை அதிகாரிகள் பலர், தமிழுக்கு எதிராகச் செய்வது

மொத்தமும் சேர்த்தே குறிப்பிட்டேன்; அத்தனையும் உங்களையே சொன்னேன் என்று கொள்ள வேண்டாம்:) Itz not a "misdirected" post!

2. Had u just explained your presentation of கேரளம் from Sanskrit Sources, things wud have been different
But u chose to "poke" in the name of presentation;
//mAr-thattal fellows, "sol" came into existence BEFORE "kal";
flesh & blood humans could come ONLY after "kal"; reverse process of E=MC^2 //

தமிழ்-எள்ளல் in whatever form is "எள்ளல்"! dot

You may try to adjust by saying, u did எள்ளல் only on mAr-thattal fellows;
But you indirectly dragged in தமிழ் for your எள்ளல் Medium!
Thatz why, Such a STRONG opposition to your presentation!
-------

3.//I had been a karuvi in making someone DO RESEARCH and do a nice blog post within a couple of days - even adjusting his viewpoint (from "uyarvu naviRchi" to "kuRinji-marudham")//

உங்கள் அல்பக் "குழந்தைத்தனத்துக்கு" வாழ்த்துக்கள்:)
ஆனா, உங்களாலெல்லாம் "புது ஆராய்ச்சியில்" நான் எறங்கலை; So please dont lift your collar:)

When I said உயர்வு நவிற்சி on twitter, there were already so many handles in that train.
I can only type in 50 characters; அப்பவே விரிவா எழுதணும்-ன்னு நினைச்சாச்சி;

Time on Twitter: 3:11 pm May 6th
Time of Post Publish: 7:37 am May 7th
நடுவில் "ஓர் இரவில்" எழுதியதே அப்பதிவு; Just bcoz I shared on twitter 2 days after, doesnt mean, post came 2 days later; OPEN your eyes & heart:)

உயர்வு நவிற்சி என்று சொன்னது, அந்த ட்வீட்டில் இடம்-இல்லாமை கருதியே!
உயர்வு நவிலல் is NOT always அடிச்சி விடுறது:) Pl correct yourself; It means Speaking abt the Hoary!
புறப்பொருள் வெண்பா மாலையில் வரும் அச்செய்யுள், கரந்தைத் திணை | "குடிநிலையின்" = உயர்வு நவிற்சியே!

"ஏதோ, உயர்வு நவிற்சி-ன்னு சொல்லிட்டு, அப்பறமா குறிஞ்சி-முல்லை -ன்னு மாத்திக்கிட்டாங்கடா! நான் தான்டா அதுக்குத் தூண்டுகோல்"..
போன்ற "சுய மெச்சிக் கொள்ளல்" shows your dash:)
-------

4. In a discussion, NEVER bring in a personal note & poke எள்ளல் on தமிழ்
Discussion is abt subject, NOT persons!
But instead of evidences on subject, u tend to show "evidence" on persons:) | As if, you are instrumental for my "2 day research"; Cheap:)

5. Last point.. "பொதுவானவர்" என காட்டிக் கொண்டு, ஊடே ஊடே, உங்கள் "ஸ்வயம்" வெளிப்படுத்தல்

//பள்ளியிலும் 'கல்தோன்றி...' பயிற்றுவிக்கப்பட்டதால், பத்தாவது வரை தமிழ் வெறியன்.
தமிழ்நாட்டுக்கு வெளியிலான பயணம்; அவங்களும் நம்ம மாதிரி மனுஷங்க தான்!
"முன் தோன்றி மூத்த குடிமக்கள்" போன்ற மிகைப்படுத்தல்களை, சமநிலையான விதத்தில் காண / சிந்திக்க
லக்ஷியம் தான் இலக்கியம் / லக்ஷணம் தான் இலக்கணம்//

யார் சொன்னா, பிற மொழி பேசுவோர் = மனுஷங்க இல்லை-ன்னு?

ஏதோ, தமிழர்களெல்லாம், குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டுவது போலவும், வெளியே ஒரு பரந்த உலகம் போலவும்...
நீங்கள் புத்த பிரானாய், வெளிநாட்டு வாசத்தில் "ஞான நிர்வாணம்" பெற்றது போலவும்... அடேங்கப்பா!:)

ஆனா, ஊடால சொன்னீங்க பாருங்க, "லக்ஷியம் தான் இலக்கியம் / லக்ஷணம் தான் இலக்கணம்"; அது!:)))))))
-------

தமிழ் மட்டுமல்ல உன்னத மொழி!
ஒவ்வொரு மொழியும் = உன்னதமே!
எதிர்ப்பது = "திணிப்பை" மட்டுமே! Parasite மட்டுமே!

ஒரு பெரும் தொல்-மொழியின் மரபுச் சிறப்பை, "சிறுமை" செய்து...
உன் இலக்கியமே = என் லக்ஷியம் தான்டா! Why this Mentality???

This is what causes the opposition from Tamizh people;
WHY YOU "INTRUDE" INTO OTHERS' HERITAGE ????????

Does தமிழ் do this?
*Does Sanskrit have நிரல்நிறை in its Grammar?
*Why we have "ஏகதேச" உருவகம் in Tamizh Grammar?
What is the need for Ek, Dho in தமிழ் இலக்கணம்?
Why ஒருபுடை உருவகம் is killed by "ஏகதேச" உருவகம்? Even in today's textbooks!:(

A Language called Sanskrit doesnt do this!
Its "mentality of ppl" who do this:(
&.. The opposition is only to that "mentality" & not others' language!
-------

So, Mr. Inba
Pl dont teach us "நாம் மட்டுமேயல்ல உலகம்"
We already know that from our Sanga Tamizh= "யாதும் ஊரே, யாவரும் கேளிர்"

I myself, a big fan of Sanskrit & an avid reader of its kavyas!
சஹஸ்ர சாகோ உபநிஷத் சமாகமம்
நமாம்யஹம் திராவிட வேத சாகரம்

So say to yourself & your heart,
"தமிழ் மரபில், சம்ஸ்கிருதம் வலிந்து ஏற்றாமல்,
அந்தந்த மரபின் தனித்தன்மையை மதிப்போம்"!

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே.. முன் தோன்றிய மூத்த குடி!

Reply · Report Post