tekvijay

??? ??????? · @tekvijay

21st Dec 2012 from Twitlonger

This post is a reply for the comedies happening here -> http://www.mayyam.com/talk/showthread.php?9702-GVM-s-Neethaane-en-Pon-Vasantham-Ilaiyaraaja-Jeeva-Samantha/page182

Apart from those who get the context and those who are interested, others pls stay away. மீறி படிச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை! Thanks :)


யாரும் இல்லை, கெளம்பி போய்ட்டாங்க என்கிற தைரியத்தில் ஒரு கூட்டம் இந்த திரியில்(இவங்களுக்கு இங்கென்ன வேலை?!) முடிந்தளவு வாந்தி எடுத்து வைத்திருக்கிறது!

Ennaathu NEPV musical bloclkbuster illlaiyaa?!? NEPV didn't break VTV in audio sales becos how can it break something which is below Vaaranam aayiram?! Suresh Ezhumalai of Sony Audio in chennai can be very well contacted to confirm this.

[QUOTE=MADDY;990789][QUOTE=A.ANAND;990779]http://www.techsatish.net/2012/12/neethanea-en-ponvasantham-success-meet.html

flop meeting-la maikaa pudichi pulugana 'damal'innu vedichinum.ippadi oru system kondu vantha punniyama rukum.ennama puluguranungga!!![/QUOTE]


padam flop dhaan-nnu confirmed-aa?? i think given its budget, they can still say its a profit[/QUOTE]

என்னே சந்தோஷம்?! பாவம், இருக்காதா பின்ன?!? எவ்ளோ மனவேதனை இருந்திருக்கும் இதுக்குப்பின்னாடி?! இத்தனைக்கும் கௌதம் ஒண்ணியும் படம் அப்டி ஓடுது இப்டி ஓடுதுன்னு லாம் புளுகலை. அவர் ரேஞ்சுக்கு சில்லி சில்பான்ஸா அந்த வேலைலாம் பாக்கவேண்டிய அவசியம் இல்லை. (பணம் போட்டவன் புரொமோட் பண்ணத்தான் செய்வான், ஆனாலும் கூட!) சொல்லப்போனா நெகடிவ் விமர்சனங்கள் வருதேன்னு கேக்குற கேள்விக்கு, என் படங்களுக்கு எப்பவுமே அப்படித்தான் முதலில் அந்தமாதிரி விமர்சனங்கள் வரும் ன்னு அடக்கமா சொல்றாரு. I want to remind these ppl the gupsa interview given to NDTV, after the debacle of Commonwealth Theme song. அப்பெல்லாம் மைக் வெடிக்கலியே?! (Interested parties can contact me for the vetti scenes put during CWG2010! I have a twitlonger dedicated for it, with proof!)

விருது, புகழ், சம்பளம், வாய்ப்புக்கள் இதெல்லாம் இருந்தும், இதுக்கெல்லாம் தன்னை முழுமையா தகுதிப்படுத்திக்கொள்ள முடியாமல், இன்றுவரை திணறுபவரின் (ஒரு சில)ரசிகர்களுக்கு, திறமை மட்டுமே வைத்து ஜெயித்துக்கொண்டிருக்கும் ராஜாவிடம் கௌதம் மேனன் போனது இன்றுவரை கடுப்பேற்றிக்கொண்டிருக்கிறது. இது ஆச்சர்யம்தான்! (இத்தனைக்கும் அடுத்த படத்துக்கு கௌதம் ராஜாவிடம் போவாரா என தெரியவில்லை) ஒலக மீஜிக் ரசிகர்கள் எதுக்கு 2011 இல் ஜீவா போட்ட ட்வீட்டை இன்னும்( :rotfl: ) பாதுகாத்து வைத்துக்கொண்டு, "NEPV க்கு கௌதம் ரஹ்மானிடம் போவதாக சொல்லிட்டு ராஜாவிடம் போனார், எனவே இந்த கௌதம் ஒரு பொய்யர்" என்ற வாதம் எல்லாம்?!? இவிங்க குடுத்துக்குற பில்டப்புக்கு முன்பு இந்த keLatham vaasudeva menon லாம் எம்மாத்திரம்? இவர் எந்த இசையமைப்பாளரிடம் போனா இவங்களுக்கென்ன வந்துச்சி? இதுக்கே இவ்ளோ பொசுங்கல்கள் புலம்பல்களா?! ஐயோ பாவம்! இத்தினிக்கும் படம் வெற்றியில்லை!

[QUOTE=brigs;990150] Santhanam receives more applause than anyone else tells its own tale.[/QUOTE]
ங்கொய்யால in an odd thursday morning show at PVR, i witnessed close to 50% audience and majority of them clapping when Raja's name appeared than for Gautam's name. Santhanam's name was not even acknowledged though he gives some busters thoughout the film

[QUOTE=Roshan;990941]And I feel his over talk has also contributed to the debacle of NEPV. There's no doubt that he has to 'paeacha korechufy'[/QUOTE]

ஆமாம்! ராவண், குரு லாம் கூட ரொம்ப கம்மியா பேசினாங்க அதுநால தான் அந்தப்படங்கள் லாம் அட்டகாசமா ஓடி ஜெயிச்சிச்சி! நம்ம கருத்தை நிலைநாட்ட என்ன கப்சா வேணா விட்டுக்கலாம்!

Coming to what GVM spoke and did towards Raja is enjoyed by all music fans and even neutral ones. Icing on cake is the Ad which Gautam released in dailies mentioning "ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்ல!" & CDs sold out. Actually he was keeping low profile there since he only said that CDs sold out and didn't boast that it broke Vaaranam aayiram sales which was the last biggest sale wrt Sony, before NEPV

That apart, Gautam's truth talk about Raja's talent is bound to irk காலி பெருங்காய டப்பா fans, whose star can't compose Blockbuster tunes in just half an hour, which Raja did in front of Gautam

Last but not least, In the days of countless internet hits, FM & Music channel hits for NEPV audio, Sony's CD Sales itself has created records such that, soon we can see Golden CD released by Sony, which marks a Superhit Audio Sales in real numbers. This apart from the Flipkart's Flyte sale!

On sidelines, did i say Talking less/rarely contributes a dull brain?! :rotfl3:

[img]https://pbs.twimg.com/media/A-ngPr-CIAAqypu.jpg:large[/img]

Reply · Report Post