equanimus

equanimus · @equanimus

28th Jun 2012 from Twitlonger

.@icarusprakash

படித்தேன். 'Worth'-ஐ கணக்கில் கொள்ளாமல் போடுவது ராஜா எப்போதும் செய்தது தானே. Here, I'm with @rozavasanth. Raaja didn't mind this precisely because he had so much to offer! இந்த இராட்சச prolificness-ஐத் தவிர்த்து ராஜாவை அணுகவே இயலாது. Bill Gatesஐப் பற்றி ஒரு anecdote கேள்விபட்டிருக்கிறேன். (இதை முன்பே ராஜாவை முன்வைத்து சொல்லியிருக்கிறேன், repeat என்றால் மன்னிக்கவும்.) அவர் கீழே விழுந்த ஒரு 100 டாலர் நோட்டை எடுக்கும் நேரத்துக்குள் இன்னொரு நூறு டாலர் சம்பாதிக்கும் scheduleஇல் இருப்பாராம். பணம், business என்று கொச்சையான அம்சங்களைத் தவிர்த்துப் பார்த்தால், இது போன்று தான் ராஜாவின் தன்னிலை இருந்திருக்க வேண்டும்.

அது தவிர, ராஜாவின் சில வணிகரீதியான 'போதாமைகளை' ரஹ்மானின் ஏற்றத்திற்குக் காரணங்களாய் முன்வைப்பதில் பிரச்சனை இருக்கிறதென நினைக்கிறேன். ரஹ்மானுடைய வரவு தமிழ் சினிமா இசையில் ஒரு புது ஒலியைக் கொண்டுவந்தது, அவர் இசை, pop இசையை, அதன் ஒலிகளை, techniqueகளை, நுட்பங்களை முன்பில்லாத அளவில் நேரடியாக embrace செய்தது, ஒரு புது trendஐ உருவாக்கியது. இதுவே அவர் ஏற்றத்திற்கு (consequently, ராஜாவின் வணிகரீதியான சறுக்கலுக்கும்) முக்கியமான காரணம் என நினைக்கிறேன்.

Reply · Report Post