#ilayaraja #Kumudam

வாரந்தோறும் ராகதேவன் !

விழாவில் குமுதம் வாசகர்களுக்கு ஓர் இனிய அதிர்ச்சி! விரைவில் குமுதம் இதழில் ஒரு தொடர் எழுதப்போவதாகத் தனது பேச்சின் இடையே இளையராஜா அறிவிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு முன்னதாக வாரந்தோறும் ஒரு வாசகரின் கேள்விக்குப் பதிலும் சொல்லப் போகிறார்.

கேள்விகளை அனுப்பும் வாசகர்கள் இளையராஜாவை நேரில் சந்திக்கும் அறிய வாய்ப்பும் இருக்கிறது. ராகதேவனிடம் கேட்க வேண்டிய கேள்விகளை இப்போதே குறித்து வைத்துக்கொண்டு, தயாராக இருங்கள் வாசகர்களே !

நன்றி : குமுதம், 20,06,2012

Reply · Report Post