தினம் 100 இந்திய ரூபாய் பரிசு.. நான் வெளியிடும் புகைப்படத்திற்கு கவிதை, துணுக்கு, ஜோக் என்று எந்த வடிவிலும் ஒரு சாதா கீச்சுக்குள் எழுதலாம்.. ஒவ்வொரு புகைப்படத்திற்கும் சமர்ப்பிக்கப்படும் கீச்சில் சிறந்தது என என்னால் தேர்வு சேய்யப்படுபவருக்கு பரிசு.. தமிழ்நாட்டில் அவர் தரும் கைத்தொலைப் பேசி எண்ணுக்கு 100 ரூபாய்க்கு டாப் அப் செய்து தரப்படும்...
தினம் ஒரு படம் எதிர்பாருங்கள்.. நண்பர்களுக்கும் RT செய்யுங்கள்.. வெற்றி பெற என் வாழ்த்துக்கள்..

Reply · Report Post